உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது. பா.ம.க. சார்பில் மாநகராட்சி மேயர் பதவி, நகராட்சி தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
அக்டோபர் மாதம் 17, 19 ந் தேதிகளில் நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் வேட்பாளர் விவரம்
பல்லாவரம் - கு.க.அரங்கநாதன்,
கடலூர் - ஈச்சங்காடு ப. சண்முகம்,
செங்கல்பட்டு - து.மாரி,
வாலாஜா - தினப்புரட்சி ராஜேந்திரன்,
ராணிப்பேட்டை - லதா தட்சணாமூர்த்தி,
கள்ளக்குறிச்சி - கே.பி.பாண்டியன்,
ஆவடி - அனந்தகிருஷ்ணன்,
ஆவடி - அனந்தகிருஷ்ணன்,
பூந்தமல்லி - சந்திரபாபு,
திருத்தணி - க.ம.மணி,
திருவேற்காடு - சி.பார்த்தசாரதி,
திருவேற்காடு - சி.பார்த்தசாரதி,
மேட்டூர் - மதி என்கிற மதியழகன்,
எடப்பாடி - கே.பி.எம்.கொழந்தா கவுண்டர்,
ஓசூர் - ஜெ.பி. என்கிற ஜெயபிரகாஷ்,
போடி - ஆர்.பி.கே.லட்சுமணன்,
கூடலூர் - போ.கிருஷ்ணமூர்த்தி,
கூடலூர் - போ.கிருஷ்ணமூர்த்தி,
தேனி அல்லிநகரம் - ஜெயராஜ் நாடார்,
பெரியகுளம் - பாரதிபாண்டியன் (எ) பாண்டி காமாட்சி,
காயல்பட்டினம் - பஷீர் அகமது,
மயிலாடுதுறை - ரூபா செந்தில்முருகன்,
சீர்காழி - கற்பகம் சுரேஷ்,
செய்யாறு - ராணி காத்தவராயன்,
வந்தவாசி - உமா மகேஸ்வரி சீனிவாசன்,
திருண்ணாமலை - வே.குப்பன்,
கரூர் - வழக்கறிஞர் டானியா பழனிச்சாமி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக