வேலூர், நெல்லை, கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

       அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பல் போட்டியிடும் வேட்பாளர்களின் 7வது பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.

மாநகராட்சி மேயர்

வேலூர் - ரூபாவதி மகாத்மா
நெல்லை - சண்முகப்பிரியா
கோவை - கே.இராஜேந்திரன்

0 கருத்துகள்: