2006 சட்டமன்றத் தேர்தல்: மேட்டூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.கே.மணி ஒரு பார்வை

மேட்டூர் தொகுதியில் மீண்டும் 

 

 ஜி.கே.மணி போட்டி? 

 எடப்பாடியில் போட்டியிட பா.ம.க.வினர் கடும் முயற்சி
ஜி.கே. மணி

             பாட்டாளி மக்கள் கட்சி  தலைவரும்   தற்போது மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ஜி.கே. மணி.  ஜி.கே. மணி. கடந்த தேர்தலில் 66250 ஓட்டுக்கள் பெற்று இருந்தார். இந்த முறையும் மேட்டூர் தொகுதியில் ஜி.கே. மணியே போட்டியிடுகிறார்.


கடந்த தேர்தலில் ஜி.கே.மணியை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களும் அவர்கள் வாங்கிய ஓட்டுகளும் விவரம்


கே.கந்தசாமி - அ.தி.மு.க-55112 
எம்.முத்துராமன் - பா.ஜ.க- 957 
கே.ஆர்.அன்பழகன் - பா.பி- 254 
எஸ்.தண்டபாணி - தே.மு.தி.க - 10921 
கே.கந்தசாமி- சுயேட்சை- 192 
பி.கந்தசாமி - சுயேட்சை- 175 
வி.கந்தசாமி - சுயேட்சை- 215
 டி.சரவணன் - சுயேட்சை-822
பத்மராஜன் - சுயேட்சை-145 
எம்.எஸ்.மணி - சுயேட்சை- 1851



0 கருத்துகள்: