பா.ம.க. 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

             தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுவரை இரண்டு வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பா.ம.க. சார்பில் போட்டியிடும் 3-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

1. திருப்போரூர்-
திரு.திருக்கச்சூர் ஆறுமுகம், 
2. போளூர் - திரு.எதிரொலி மணியன், 
3. ஆர்க்காடு - திரு.இளவழகன், 
4. ஜோலார்பேட்டை -  திரு.பொன்னுசாமி,
5. செங்கல்பட்டு  - திரு. ரங்கசாமி, 
6. மதுரவாயல் - திரு. செல்வம்.

மீதமுள்ள 17 பா.ம.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்
.

0 கருத்துகள்: