சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் பட்டியல் : பிற சமூகத்தினருக்கு வாய்ப்பு அதிகம்

சேலம் :

          சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், 50 சதவீதம் பிற சமூகத்தினருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

           பா.ம.க., என்றாலே வன்னியர் கட்சி என்ற நிலையை மாற்றவே இந்த அதிரடி மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். மூன்று வேட்டபாளர் பட்டியல் வெளியிட்டுள்ள, பா.ம.க.,வில் போட்டியிடுபவர்களில், 31 பேர் மட்டுமே வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்களாக உள்ளனர்.

சேலம் மாநகராட்சிக்கு பா.ம.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பிற சமூகத்தை சார்ந்த வேட்பாளர்களின் விபரம்: 

இதில் தாழ்த்தப்பட்ட சமூகமான எஸ்.ஸி.,பிரிவை சார்ந்தவர்கள்

4வது வார்டு - பாய்காரர் சுந்தர்ராஜனம், 
12வது வார்டு - கௌரி ராஜகோபால், 
13வது வார்டு - ராஜகோபால்,
19வது வார்டு - சுசீலாசேகர், 
20வது வார்டு - செல்வம், 
22வது வார்டு - கலைச்செல்விகுமரன், 
40வது வார்டு - டேவிட்ராஜ், 
44வது வார்டு - சிவகாசி அர்ச்சுணன், 
45வது வார்டு - பவானிராஜா, 
47வது வார்டு - மேத்தா அர்ஜூனன்

என, மொத்தம் 10 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து சிறுபான்மையினர் பிரிவில் முஸ்லீம்களுக்கு, 

11வது வார்டு - சையத் ரபிக், 
31வது வார்டு - தாரா பேகம், 
33வது வார்டு - முகமது அலிஜின்னா, 
34வது வார்டு - கலாம், 
41வது வார்டு - ஜென்னத்மகபூவி என, 

ஐந்துபேருக்கு போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சோழிய வேளாளர் சமூக பிரிவில்,

48வது வார்டு - தமிழரசி செல்வராஜ், 
49வது வார்டு - மருதபிள்ளை,
53வது வார்டு ரமணி பாலசந்தர் என, 3 பேருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

செட்டியார் சமூகத்தில்,

35வது வார்டு ரேவதி, 
46வது வார்டு - பாவா பழனிசாமி,
55வது வார்டு - பிரேமா கண்ணன் 

ஆகிய மூன்று பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கவுன்டர் சமூகத்தை சேர்ந்த, 

29வது வார்டு - செல்வம், 
38வது வார்டு - பாலமுருகன் என, 

2 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த, 

30வது வார்டு - கோபி, 
நாயுடு சமூகத்தில்,
28வது வார்டு - கணேஷ்குமார், 

போயர் சமூகத்தில், 

8வது வார்டு - ஈஸ்வரி சுப்ரமணி, 

சங்கமர் சமூகத்தில் 

56வது வார்டு - குமார், 

முதலியார் சமூகத்தில்,

36வது வார்டு - காளமேகம்

ன, பிற சமூகத்தை சேர்ந்த, 28 பேருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

         சேலம் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 60 வார்டுகளில், 21வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மாதையனுக்கு பா.ம.க., ஆதரவு தெரிவித்துள்ளது. அது போக, 28 பிற சமூகத்தை சார்ந்தவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள , 31 வார்டுகளில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 

அதன் விபரம்:

1வது வார்டு - ஆனந்தன், 
2வது வார்டு - ஜெயராமன்,
3வது வார்டு - ராஜாமணி, 
5வது வார்டு - கலாராஜசேகரன், 
6வது வார்டு - மோகன், 
7வது வார்டு - தனசேகரன், 
9வது வார்டு - சுந்தரம், 
10வது வார்டு - முத்து, 
14வது வார்டு - அழகேசன்,
15வது வார்டு - கலா, 
16வது வார்டு - அருண்ராம், 
17வது வார்டு - கணேசன், 
18வது வார்டு - தங்கமணி, 
21வது வார்டு - மாதையன்,
23வது வார்டு - மரகதம் திவேல், 
24வது வார்டு - பெரியண்ணன், 
25வது வார்டு - ராஜா, 
26வது வார்டு - இந்திராணி சீனிவாசன், 
27வது வார்டு - தமிழ்செல்வி கதிர்வேல், 
32வது வார்டு - சங்கீதா, 
37வது வார்டு - பூபதி, 
42வது வார்டு - சாந்தி மாதேஷ், 
43வது வார்டு சீனிவாசன், 
50வது வார்டு - பழனிசாமி, 
51வது வார்டு - ஆறுமுகம்,
52வது வார்டு - தேவராஜ்,
54வது வார்டு - பாலு, 
57வது வார்டு - அலமேலு பெரியசாமி, 
58வது வார்டு - சோடா சண்முகம், 
59வது வார்டு - கோவிந்தன், 
60வது வார்டு - தங்கம் ராஜகுரு என மொத்தம்

31 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: