சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு இரண்டாவது பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: 

     சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு இரண்டாவது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

வார்டு வாரியாக வேட்பாளர் விவரம்:

சேலம் 4வது வார்டு - பாயகாரர் சுந்தர்ராஜன், 
5வது வார்டு - கலா, 
10வது வார்டு- முத்து, 
11வது வார்டு - சையத் ரபிக்,
14வது வார்டு- அழகேசன், 
15வது வார்டு- கலா, 
18வது வார்டு- தங்கமணி,
20வது வார்டு- செல்வம், 
23வது வார்டு- மரகதம் , 
28வது வார்டு- கணேஷ்குமார், 
32வது வார்டு- சங்கீதா, 
33வது வார்டு- முகமது அலிஜின்னா, 
34வது வார்டு- கலாம், 
35வது வார்டு- ரேவதி, 
37வது வார்டு- பூபதி, 
38வது பாலமுருகன், 
39வது வார்டு- பாஸ்கர்,
40வது வார்டு- டேவிட்ராஜ், 
41வது வார்டு- ஜென்னம் மகபூவி, 
42வது வார்டு- சாந்தி, 
43வது வார்டு- குணா சீனிவாசன்,
44வது வார்டு - சிவகாசி அர்ஜூனன்,
45வது வார்டு- பவானி ராஜா, 
47வது வார்டு- மேத்தா அர்ஜூனன், 
48வது வார்டு- தமிழரசி, 
50வது வார்டு- பழனிசாமி, 
53வது வார்டு - ரமணி, 
55வது வார்டு- பிரேமா, 
56வது வார்டு குமார், 
59வது வார்டு கோவிந்தன். 

           சேலம் மாநகாரட்சியில், 12, 17, 19, 21, 30, 31 ஆகிய வார்டுகளில் போட்டியிடுவதில் பா.ம.க.,வினரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.


0 கருத்துகள்: