விழுப்புரம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு பா.ம. க.,வேட்பாளராக பெருமாள் அறிவிப்பு

விழுப்புரம்:

          விழுப்புரம் நகர் மன்ற  தலைவர் பதவிக்கு பா.ம. க., வேட்பாளராக பெருமாள் போட்டியிடுகிறார்.

           விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பெருமாள், பா.ம.க., நகர தலைவராக உள்ளார். விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், உமாமகேஸ்வரி, மதியழகி, அறிவுக்கொடி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ள முதன் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

0 கருத்துகள்: