வேலூரில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு 10 நாட்களுக்கு முன்பே டாஸ்மாக் கடையை மூட வேண்டும். வாக்காளர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் மதுபாட்டில்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிக்கும் சாதகமாக இல்லாமல், நேர்மையாக நடக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக