புவனகிரி :
புவனகிரி பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. - அ.தி.மு.க. - இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
புவனகிரி பேரூராட்சியில் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க., சார்பில் ரவிச்சந்திரனும், அ.தி.மு.க.,சார்பில் காவேரி, போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் அ.தி.மு.க., - பா.ம.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
வாக்காளர்களின் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள் 373
பெண் வாக்காளர்கள் 390
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 763.
இங்கு பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., தவிர தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - வி.சி., ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் பா.ம.க., மட்டும் போட்டியிடுவதால் பா.ம.க - அ.தி.மு.க நேரடி போட்டி நிலவுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக